தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலப்பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலப்பை. (யாழ்.அக.) Plough-share;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mixture. கலப்பு; 2. plough bull, உழவெருது.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உழவன், ஏர்மாடு.

வின்சுலோ
  • [cairikam] ''s.'' Mixture, கலப்பு. W. p. 944. S'AIRIKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sairika. Plough-share; கலப்பை. (யாழ். அக.)