தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலக்கை ; காண்க : யோகசம்பந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலக்கை. 1. Union, absorption;
  • . 2. See சையோகசம்பந்தம். (சி. சி.)
  • புணர்ச்சி. இரவுபக லேழையர்கள் சையோக மாயினோம் (தாயு. எங்குநிறை.9). 3. Sexual union;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. copulation, coition, புணர்ச்சி; 2. (Gr.) combination, coalition. சையோகிக்க, சையோகம்பண்ண, to copulate. சையோகாட்சரம், a compound letter. சையோகை, spouse, consort, மனைவி. பரசையோகம், adultery.

வின்சுலோ
  • [caiyōkam] ''s.'' Copulation, coition, புணர்ச்சி. 2. ''[in gram.]'' Combination. coalition, எழுத்தின்புணர்ச்சி. See சய்யோகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṃ-yōga.1. Union, absorption; கலக்கை. 2. See சையோகசம்பந்தம். (சி. சி.) 3. Sexual union;புணர்ச்சி. இரவுபக லேழையர்கள் சையோக மாயினோம்(தாயு. எங்குநிறை. 9).