பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
இகழ்ச்சிக்குறிப்பு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
இகழ்ச்சிக்குறிப்பு. சையெனத் திரியேல் (ஆத்திசூ.). Onom. expr. of contempt, abhorrence;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
v. n.
(சீயெனல்) uttering the interjection சை; 2. being abominable, or hateful.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இகழ்ச்சிக்குறிப்பு.
வின்சுலோ
[caiyeṉl] ''v. noun.'' [''com.'' சீயெனல்.] Uttering the interjection சை, இகழ்ச்சிக்கு றிப்பு. 2. To be abominable, hateful, ab horrent, வெறுப்புள்ளதாகுகை. ''(p.)'' See சை.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. Onom. expr.of contempt, abhorrence; இகழ்ச்சிக்குறிப்பு. சையெனத் திரியேல் (ஆத்திசூ.).