தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல் ; குடகுமலை ; மலை ; நியமம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நியமம். சையமே லேற்றினான். (மேருமந்.544). Self-control;
  • கல். சையம் பூண்டு சமுத்திர நீந்துவான் (சீவக. 1426). 3. Stone, rock;
  • மலை. சக்கரவாள சையம் (கந்தபு. அண்டகோ. 20). 2. Hill, mountain;
  • புரைகெழு சையம் பொழிமழை (பரிபா. 11, 14). 1. A mountain. See சகியம்2.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. stone, கல்; 2. a hill, a mountain, மலை; 3. prosperity, செல்வம்; 4. a mountain in Coorg where the Kauvery rises. சையத்திருக்க, to be in prosperous circumstances.

வின்சுலோ
  • [caiyam] ''s.'' Stone, rock, கல். 2. Hill, mountain, மலை. 3. Prosperity, செல்வம். 4. The name of mountain in the Koorg country from which rises the Kavery river, ஓர்மலை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Sahya. 1. A mountain. See சகியம். புரைகெழு சையம் பொழிமழை(பரிபா. 11, 14). 2. Hill, mountain; மலை. சக்கரவாள சையம் (கந்தபு. அண்டகோ. 20). 3. Stone,rock; கல். சையம் பூண்டு சமுத்திர நீந்துவான்(சீவக. 1426).
  • n. < saṃ-yama. Self-control; நியமம். சையமே லேற்றினான் (மேருமந்.544).