தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்பளிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சம்மானம். (R.) Present, reward;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (prop. சம்மானம்) honor, வெகுமானம்.

வின்சுலோ
  • [caimāṉm] ''s.'' [''prop.'' சம்மானம்.] Honor, வெகுமானம். ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sam-māna.Present, reward; சம்மானம். (R.)