தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருகன் ; புத்தன் ; அருக சமயத்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருகக்கடவுள். 3. Arhat;
  • புத்தன். (திவா.) 2. Buddha;
  • அருகசமயத்தவன். 1. A Jaina;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (fem. சைனத்தி), a Jaina, an adherent of the Jaina religion; 2. Argha, அருகன்; 3. Buddha, புத்தன்.

வின்சுலோ
  • [caiṉaṉ] ''s.'' (''fem.'' சைனத்தி, ''plu.'' சை னர்.) A Jaina, a follower of the Jaina or Buddhist system, சினனைவணங்குவோன். W. p. 354. JAINA. 2. Argha, அருகன். 3. Buddha, புத்தன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Jaina. 1. A Jaina;அருகசமயத்தவன். 2. Buddha; புத்தன். (திவா.)3. Arhat; அருகக்கடவுள்.