தமிழ் - தமிழ் அகரமுதலி
    சித்திரை மாதம் ; ஓவிய வேலை ; வெற்றி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பங்குனி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் சித்திரை அமாவாசை முடிவு வரையுள்ள சாந்திரமான மாதம். 1. First lunar month extending from the day following the new moon in Paṅkuṉi to the new moon day in Cittirai;
  • சித்திரவேலை. 2. Artistic work;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சைத்திரிகம், s. the Tamil month சித்திரை, April; 2. carved or curious work. a general. சேனாமுகம், the front of an army; 2. division of an army, consisting of 3 chariots, 3. elephants, 9 horses and 15 soldiers. சேனைகூட்ட, to gather troops. சேனைதிரவியம், great riches. சேனைப்படைகள், a great many persons, a concourse of people. அவர்கள் உன் சேனையார்தானே; they are your kindreds, friends etc. (a sarcastic expression.)

வின்சுலோ
  • [caittiram ] --சைத்திரிகம், ''s.'' April, சித்திரைமாதம். 2. Carved or curious work, சித்திரவேலை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < caitra. (சங்.அக.) 1. First lunar month extending fromthe day following the new moon in Paṅkuṉito the new moon day in Cittirai; பங்குனி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் சித்திரை அமாவாசைமுடிவு வரையுள்ள சாந்திரமான மாதம். 2. Artisticwork; சித்திரவேலை.