தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளமை ; பதினாறு வயதிற்கு உட்பட்ட பருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளமை. துன்பமாஞ் சைசவத்திற்றொடரும் (ஞானவா.முமுட்சு.1). Infancy, childhood;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. youth, juvenility, pupilage, இளமை.

வின்சுலோ
  • [caicavam] ''s.'' Youth, juvenility, child hood, pupilage, இளமை. W. p. 857. S'AIS'AVA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šaišava. Infancy,childhood; இளமை. துன்பமாஞ் சைசவத்திற்றொடரும் (ஞானவா. முமுட்சு. 1).