பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
காண்க : சைகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சமிக்கை. Signal, gesture;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
சயிக்கினை,
s.
beckon, wink, signal, சமிக்கை; 2. connivance, கண் சமிக்கை.
வின்சுலோ
[caikkiṉai] ''s.'' Beckon, wink, signal, சமிக்கை. 2. Connivance, கண்சமிக்கை. See சயிக்கனை. ''(c.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
saṃjñā
. Signal,gesture; சமிக்கை.