தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணல் ; மணற்கரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணற்கரை. 2. Sandbank;
  • மணல். 1. Sand;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • sand, மணல்; 2. a sand-bank; 3. river bank.

வின்சுலோ
  • [caikatam] ''s.'' Sand, மணல். 2. Sand bank, மணற்கரை. W. p. 944. S'AIKATA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saikata. (யாழ்.அக.) 1. Sand; மணல். 2. Sandbank; மணற்கரை.