தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் உயிர்மெய்யெழுத்து(ச்+ஐ) ; இகழ்ச்சிக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . The compound of ச் and ஐ.
  • இகழ்ச்சிக் குறிப்பு. Expr. of contempt, of abhorrence;

வின்சுலோ
  • [cai] A syllabic letter composed of ச் and ஐ.
  • [cai] ''s.'' [''com.'' சி.] Interjection of con tempt, abhorrence, disdain, இகழ்ச்சிக்குறிப்பு. சையெனத்திரியேல். Do not lead a con temptible life. ''(Avu.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • . The compound of ச் and ஐ.
  • int. Expr. of contempt, of abhorrence; இகழ்ச்சிக் குறிப்பு.
  • int. Expr. of contempt, of abhorrence; இகழ்ச்சிக் குறிப்பு.