தமிழ் - தமிழ் அகரமுதலி
    பணிசெய்தல் ; வணங்குதல் ; காணுதல் ; திவ்வியப் பிரபந்தம் முதலியன ஓதுதல் ; மருந்து முதலியன உட்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பணிசெய்தல். சிலைமதனன் தனிசேவிக்க (பாரத.அருச்சுனன்றீர்.24). -tr. To serve, as under a master; to render service;
  • வணங்குதல். சேனைத்தலைவர் திருந்தாள் கருத்தொடுஞ் சேவிப்பனே (அழகர்கலம்.காப்பு). 1. To worship, make obeisance to, render homage to;
  • தரிசித்தல். சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து (திவ்.திருப்பா.29). 2. To obtain sight, as of a deity, a great person, a sacred place;
  • திவ்யப் பிரபந்தம் முதலியன ஓதுதல். Vaiṣṇ. 3. To recite, as Tivya-p-pirapantam; to read, as sacred books;
  • மருந்து முதலியன உட்கொள்ளுதல். 4. To take in, as medicine;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < sēv. [M. cēkikka.]intr. To serve, as under a master; to renderservice; பணிசெய்தல். சிலைமதனன் தனிசேவிக்க(பாரத. அருச்சுனன் றீர். 24).--tr. 1. To worship,make obeisance to, render homage to; வணங்குதல். சேனைத்தலைவர் திருத்தாள் கருத்தொடுஞ் சேவிப்பனே (அழகர்கலம். காப்பு.) 2. To obtain sight,as of a deity, a great person, a sacred place;தரிசித்தல். சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து(திவ். திருப்பா. 29). 3. To recite, as Tivya-p-pirapantam; to read, as sacred books; திவ்யப்
    -- 1639 --
    பிரபந்தம் முதலியன ஓதுதல். Vaiṣṇ. 4. To takein, as medicine; மருந்து முதலியன உட்கொள்ளுதல்.