தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமால் கோயில் முதலியவற்றில் திவ்வியப் பிரபந்தம் ஓதுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமால்கோயில் முதலியவற்றில் திவ்யப் பிரபந்தம் ஓதுகை. Vaiṣṇ Recitation of Tivya-p-pirapantam, as in Viṣṇu temples;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sēvā +. Recitation of Tivya-p-pirapantam, as in Viṣṇu temples; திருமால்கோயில் முதலியவற்றில் திவ்யப் பிரபந்தம் ஓதுகை. Vaiṣṇ.