தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேவலைக் கொடியிற் கொண்ட முருகக் கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சேவலைக் கொடியிற்கொண்டவன்] முருகக் கடவுள். (திவா.) Skanda, as having the cock on His banner;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஐயன், சுந்தன்.

வின்சுலோ
  • --சேவலங்கொடி யோன், ''s.'' Skanda, whose banner is a cock, முருகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Skanda, as having the cock on Hisbanner; [சேவலைக் கொடியிற்கொண்டவன்] முருகக்கடவுள். (திவா.)