தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊழியத்தொழில் ; கோயில்தொண்டு ; விழாக்காலங்களில் மேளம் முதலியன சேவிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊழியத்தொழில். 1. Service under a master;
  • விசேட காலங்களில் மேளம் முதலியன சேவிக்கை . 3. Playing on drums, pipes, etc.;
  • கோயிற் கைங்கரியம். 2. Temple service;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (prov.) serving to a master, 2. ministry to a diety or idol, வணக் கம்; 3. playing on loud instruments in the presence of an idol or great persons at a festival, wedding etc. சேவனைக்காரர், the band of musicians who play before an idol.

வின்சுலோ
  • [cēvaṉai] ''s. [prov.]'' Service to a master, சேவகத்தொழில். W. p. 943. S'EVANA. 2. Temple-service, ministry to the deity or idol, வணக்கம். 3. Playing on loud instru ments, as drums, pipes, cymbals, &c., in the presence of an idol of great persons, at a festival, wedding, &c., மேளஞ்சேவித்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sēvana. (J.) 1.Service under a master; ஊழியத்தொழில். 2.Temple service; கோயிற் கைங்கரியம். 3. Playingon drums, pipes, etc., at a festival, wedding,etc.; விசேட காலங்களில் மேளம் முதலியன சேவிக்கை.