தமிழ் - தமிழ் அகரமுதலி
    எருதுக்கு விதையடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேவதக்குவார்போலப் புகுந்து (திவ்.பெரியாழ்.4, 5, 7). To geld a bull. See சேமாறு-.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < சே+ அதக்கு-. To geld a bull. See சேமாறு-.சேவதக்குவார்போலப் புகுந்து (திவ். பெரியாழ். 4, 5,7).