தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊழியம் ; வீரம் ; யானைக்கூடம் ; உறக்கம் ; காண்க : பேயுள்ளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊழியம். சிலதியராகிச் சூழ்ந்து சேவகஞ் செய்ய (திருவிளை. அட்டமா. 7). 1. Service, as of soldier, peon;
  • . 3. A common bulb on sandy shores. See பேயுள்ளி. (மலை.)
  • நித்திரை. (சூடா.) யானை சேவகமமைந்ததென்னச் செறி மலரமளிசேர்ந்தான் (கம்பரா. கும்ப.9). 2. Sleep;
  • வீரம். என்னெடுஞ் சேவகந்தோற்க (கம்பரா. நாகபா. 10). 2. Valour, bravery;
  • யானைக்கூடம். சேவக மமைந் சிறுகட்கரி (கம்பரா. தைலவ. 12). 1. Elephant's stall

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. service, attendance, servitude; 2. military service, சேவகத் தொழில்; 3. military fortitude or courage, வீரம்; 4. worship, homage, சேவை; 5. an elephant's sleeping place. சேவகத்தனம், -த்திராணி, the character or capacity of a soldier, peon etc. சேவகத்தில் அமர்த்த, to settle one in office as a servant, soldier, warrior. சேவகத்தில் எழுத, to enlist or enrol soldiers. சேவகமோடி, the accoutrements of a soldier; bravery of a soldier. சேவகம் எழுதிக்கொள்ள, to enlist for a soldier. சேவகமுறுக்கு, -ராங்கி, -same as சேவக மோடி. சேவகன், a peon, footman, attendant; 2. a soldier, warrior; 3. a messenger; 4. a kind of wild onion. சேவகாவிர்த்தி, -சேவகத் தொழில், the profession of a soldier; 2. military service. சேவகப்பதம், (prov.) rice not fully boiled.

வின்சுலோ
  • [cēvkm] ''s.'' A wild kind of onion, பே யுள்ளி. ''(M. Dic.)''
  • [cēvakam] ''s. (Sa. S'evaka.)'' Service, servitude, ministry, the office of a soldier, peon or other servant, சேவகத்தொழில். 2. Valor, bravery, heroism, வீரம். 3. Ele phant's sleeping place, யானைத்துயிலிடம். (சது.) உன்சேவகத்தையடக்கு. Keep down your valor, be patient. சுவாமீசேவகம். Homage to thee, my Lord.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. proh. சே- + அகம்.1. Elephant's stall; யானைக்கூடம். சேவக மமைந்தசிறுகட்கரி (கம்பரா. தைலவ. 12). 2. Sleep; நித்திரை. (சூடா.) யானை சேவகமமைந்ததென்னச் செறிமலரமளிசேர்ந்தான் (கம்பரா. கும்ப. 9). 3. A common bulb on sandy shores. See பேயுள்ளி.(மலை.)
  • n. < sēvaka. 1. Service, as of soldier, peon; ஊழியம். சிலதியராகிச்சூழ்ந்து சேவகஞ் செய்ய (திருவிளை. அட்டமா. 7). 2.Valour, bravery; வீரம். என்னெடுஞ் சேவகந்தோற்க (கம்பரா. நாகபா. 10).