தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீரன் ; ஊழியன் ; காண்க : சேவகன்பூடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊழியஞ்செய்வோன். மற்றான்றன் சேவகன் (தனிப்பா. ii, 6, 12). 2. [M. cēvakan, Tu. sēvake.] Servant, peon, attendant;
  • . See சேவகன்பூடு. (மலை.)
  • வீரன். சேவகனாகித் திண்சிலை யேந்தி (திருவாச. 2, 81). 1. Soldier, warrior; veteran;

வின்சுலோ
  • ''s.'' A soldier, a warrior, a vet eran. 2. A peon, a lascar, a footman, a ministering attendant--as an umbrella or parasol-bearer, &c, 3. ''(fig.)'' A person on an errand, a messenger. 4. A kind of wild onion--as சேவகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sēvaka. 1. Soldier,warrior; veteran; வீரன். சேவகனாகித் திண்சிலையேந்தி (திருவாச. 2, 81). 2. [M. cēvakan, Tu.sēvake.] Servant, peon, attendant; ஊழியஞ்செய்வோன். மாற்றான்றன் சேவகன் (தனிப்பா. ii, 6, 12).
  • n. prob. செம்-மை +அகம். See சேவகன்பூடு. (மலை.)