தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்தனமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Sandalwood tree. See சந்தனம். (மூ.அ.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sandal-wood, சந்தனம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சந்தனம்.

வின்சுலோ
  • [cēlōtam] ''s.'' Sandal-wood, சந்தனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. šaila-ja.Sandalwood tree. See சந்தனம். (மூ. அ.)