தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்தனமரம் ; சிந்தூரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிந்தூதம். (சூடா.) 1. [M. cēlēkam.] Vermilion;
  • . 2. Sandalwood tree. See சந்தனம். (மலை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the sandal tree, சந்தன மரம்; 2. a kind of red-powder, vermilion to form a spot on the forehead, சிந்தூரம்.

வின்சுலோ
  • [cēlēkam] ''s.'' The sandal tree, சந்த னம். 2. A kind of red powder, Vermilion. to form a spot on the forehead, சிந்துரம். (சது.)--''Note.'' In நிகண்டு, காலேகம் and சாலே கம் are used synonymously.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. šailēya. 1.[M. cēlēkam.] Vermilion; சிந்தூரம். (சூடா.) 2.Sandalwood tree. See சந்தனம். (மலை.)