தமிழ் - தமிழ் அகரமுதலி
    மீனாகப் பிறப்பெடுத்த திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [மீனாக அவதரித்தவன்] திருமால். (அக.நி.) Viṣṇu, as fish-avatar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சேல் +. Viṣṇu,as fish-avatar; [மீனாக அவதரித்தவன்] திருமால்.(அக. நி.)