தமிழ் - தமிழ் அகரமுதலி
    கபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கபம். (சங்.அக.) Phlegm;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சேற்றுமம், சிலேட்டுமம், s. phlegm (as one of the three humours of the body). சேற்பனசுரம், pneumonia. சேற்பனந் தொட, to overpower, as phlegm in the last stage of life, sinking of the pulse, rattling in the throat etc.

வின்சுலோ
  • [cēṟpaṉam] ''s.'' [''prov.'' சிலேட்டுமம்.] Phlegm, as one of the three humors of the body, சிலேற்பனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šlēṣman.Phlegm; கபம். (சங். அக.)