தமிழ் - தமிழ் அகரமுதலி
    வயலில் விதைத்தற்கச் சேறு கலக்குதல் ; துகைத்துக் குழைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயலில். விதைத்தற்குத் தொளி கலக்குதல்.(J.)--tr. துகைத்துக் குழைத்தல் To make a field slushy for sowing paddy; to mash, reduce to pulp, as mangled bodies on the field of battle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < சேறு +. intr.To make a field slushy for sowing paddy;வயலில் விதைத்தற்குத் தொளி கலக்குதல். (J.)--tr.To mash, reduce to pulp, as mangled bodieson the field of battle; துகைத்துக் குழைத்தல்.