தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு விருதுவகை ; காண்க : சேறடி , சேறடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சேறடை. (J.)
  • ஓருவகை விருது. பொன்னெழுத் தெழுது சேறாடி பொற்புற (திருக்காளத்.பு.7. 66). A royal emblem carried in procession;

வின்சுலோ
  • --சேறடி--சேறடை, ''s. [prov.]'' The wings of a carriage to defend from mud, dust, &c. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சேறு + ஆடு-. Seeசேறடை. (J.)
  • n. A royal emblem carried in procession; ஒருவகை விருது. பொன்னெழுத் தெழுது சேறாடி பொற்புற (திருக்காளத்.பு. 7, 66).
  • n. A royal emblem carried in procession; ஒருவகை விருது. பொன்னெழுத் தெழுது சேறாடி பொற்புற (திருக்காளத்.பு. 7, 66).