தமிழ் - தமிழ் அகரமுதலி
    வண்டிச் சக்கரத்திற்படும் சேற்றைத் தடுக்க அமைக்குங் கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வண்டிச் சக்கரத்திற்படும் சேற்றைத்தடுக்க அமைக்குங் கருவி. (J.) Mudguards of a carriage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. சேறு + அடு-.Mudguards of a carriage; வண்டிச் சக்கரத்திற்படும் சேற்றைத்தடுக்க அமைக்குங் கருவி. (J.)