தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலவைச் சந்தனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலவைச் சந்தனம். Compound sandal paste;

வின்சுலோ
  • ''s.'' A compound perfumed ointment, of sandal paste. See சந்தனக்கூட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சேர்வை +. Compound sandal paste; கலவைச் சந்தனம்.