தமிழ் - தமிழ் அகரமுதலி
    படைத்தலைவன் ; பட்டப்பெயர்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See சேர்வைகாரன்.
  • படைத்தலைவன். (W.) 2. [Tu-šērusāre;] Captain, commander of a division of army;

வின்சுலோ
  • ''s.'' The commander of a body of soldiers, a captain. 2. A subdivision of the Maravars. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சேர்வை +. 1. See சேர்வைகாரன். 2. [Tu. šēru-gāre.] Captain, commander of a division ofarmy; படைத்தலைவன். (W.)
  • n. < சேர்வை+. [Tu. sērigāre.] Caste title of Akampaṭiyarand of certain other sub-castes, viz., Maṟavar,Kaḷḷar, Vaṉṉiyar; அகம்படியர்க்கும், மறவர் கள்ளர்வன்னியரின் உள்வகுப்பினர்க்கும் வழங்கும் பட்டப்பெயர் வகை.