- மரக்கிளைகளைச் சேர்த்துத் தாழ்வாரம் இறக்குதல். (W.) 1. To unite the upper branches of trees in the form of a portico;
- வெற்றிலைக்கொடி படரும்படி அகத்திக்கால்களை இரட்டையிரட்டையாகச் சேர்த்துக் கட்டுதல். Madr. 2. To tie the stalks of akatti trees in pairs, for growing betel creeper;
- வெற்றிலைக்கொடிக்காலில் ஆள்ஏறி வெற்றிலை கிள்ளுவதற்கு அனுகூலமாக வரிச்சல்வைத்துக் கட்டுதல். Loc. 3. To tie scaling pieces in a betel garden.
|