தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாழுமிடம் ; துயிலிடம் ; திரளுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேர்விடந் தேடியுஞ் செல்குவரே (திருக்கருவை. கலித். 38). 1. See சேர்பு, 1.
  • . 3. See சேர்க்கை, 1. (யாழ். அக.)
  • துயிலிடம். (பிங்.) 2. Bed, bed-room;

வின்சுலோ
  • ''s.'' Bed, couch, bedding, any contrivance for sleeping, மனிதர்படுக் கை. 2. A place of meeting, சந்திக்கமிடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சேர்வு + இடம். 1.See சேர்பு, 1. சேர்விடந் தேடியுஞ் செல்குவரே (திருக்கருவை. கலித். 38). 2. Bed, bed-room; துயிலிடம். (பிங்.) 3. See சேர்க்கை, 1. (யாழ். அக.)