தமிழ் - தமிழ் அகரமுதலி
  இணைப்பு ; கூடுகை ; கலப்புப் பொருள் ; ஐக்கியம் ; கூட்டுறவு ; புணர்ச்சி ; கலக்கும் பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • கலக்கும்பொருள். 2. Addition, thing added, accompaniment;
 • . 1. See சேர்க்கை,2,3,4,5,6.
 • இணைப்பு. 3. [M. cērumāṉam.] Joint, in carpentry;
 • பட்சபாதம். (யாழ். அக.) Partiality;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • v. n. see under சேரு.

வின்சுலோ
 • ''s.'' Union, combination, association, ஐக்கம். 2. Compound, com mixture, கலப்பு. 3. Addition, a thing added, accompaniment, சேர்ந்தது.
 • [cērmāṉm] ''s.'' Union, association, &c. See under சேர், ''v. n.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < சேர்-. 1.See சேர்க்கை, 2, 3, 4, 5, 6. 2. Addition, thingadded, accompaniment; கலக்கும்பொருள். 3.[M. cērumāṉam.] Joint, in carpentry; இணைப்பு.
 • n. < id. +.Partiality; பட்சபாதம். (யாழ். அக.)