தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெய்தல்நிலத் தலைவன் ; வருணன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெய்தனிலத்தலைவன். பனிக்கடற் சேர்ப்ப னென்கோ (இறை. 1. உரை.) 1. Chief of the maritime tract;
  • வருணன். எற்று தெண்டிரைநீர்ச் சேர்ப்பன் (திருவிளை. நான்மா. 4). 2. Varuṇa;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the ruler of a maritime district. குமரிச்சேர்ப்பன், any king of the Pandya dynasty.

வின்சுலோ
  • [cērppṉ] ''s.'' Ruler of a maritime district, நெய்தனிலத்தலைவன்; [''ex'' சேர்ப்பு.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சேர்ப்பு. 1.Chief of the maritime tract; நெய்தனிலத்தலைவன்.பனிக்கடற் சேர்ப்ப னென்கோ (இறை. 1, உரை). 2.Varuṇa; வருணன். ஏற்று தெண்டிரைநீர்ச் சேர்ப்பன்(திருவிளை. நான்மா. 4).