தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாழ்விடம் ; வீடு ; காண்க : சேர்மானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாழ்விடம். செங்கமலப் பார்வையான் சேர்பு (அஷ்டப். திருவேங். மா. 7). 1. Residence, abode;
  • . See சேர்மானம். (யாழ். அக.)
  • வீடு. (பிங்.) 2. House;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a house, home, abode, habitation, வீடு.

வின்சுலோ
  • [cērpu] ''s.'' House, home, abode, habi tation, வீடு. (சது.) Compare சேர்வு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சேர்-. 1. Residence,abode; வாழ்விடம். செங்கமலப் பார்வையான் சேர்பு(அஷ்டப். திருவேங். மா. 7). 2. House; வீடு.(பிங்.) 3. See சேர்மானம். (யாழ். அக.)