தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைக்கலமடைந்தவர் ; நண்பர் ; உறவினர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நண்பர். (சூடா.) 2. Partisans, allies, friends;
  • உறவினர். Colloq. 3. Relatives;
  • சரண மடைந்தவர். சேர்ந்தார் தீவினைகட் கருநஞ்சை (திவ்.திருவாய், 2,¢3, 6). 1. Dependants, persons under one's protection ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உற்றார்.
சினேகிதர்.
சினேகிதர்.

வின்சுலோ
  • ''s.'' Friends, partisans, con nexions. 2. Relatives, உற்றார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Dependants,persons under one's protection; சரண மடைந்தவர். சேர்ந்தார் தீவினைகட் கருநஞ்சை (திவ். திருவாய்.2, 3, 6). 2. Partisans, allies, friends; நண்பர்.(சூடா.) 3. Relatives; உறவினர். Colloq.