தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொத்துச் சேர்த்தல் ; சமாதானப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொத்துச்சேர்த்தல். 1. To lay up a hoard, amass, accumulate ;
  • சமாதானப்படுத்துதல். 2. To reconcile, reunite

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. 1. To lay up a hoard, amass, accumulate;சொத்துச்சேர்த்தல். 2. To reconcile, reunite;சமாதானப்படுத்துதல்.