தமிழ் - தமிழ் அகரமுதலி
    வசப்படுத்துதல் ; சிக்கனம் பண்ணுதல் ; சேர்த்துக்கொள்ளுதல் ; வைப்பு வைத்தல் ; கைப்பற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிக்கனம்பண்ணுதல். 2. To econmise;
  • வசப்படுத்துதல். 1. To conciliate, gain over;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. (W.) 1. To conciliate, gain over;வசப்படுத்துதல். 2. To economise; சிக்கனம்பண்ணுதல். 3. See சேர்த்துக்கொள்-, 3. 4. To keepa paramour; வைப்புவைத்தல்.