தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏற்றுக்கொள்ளுதல் ; கணக்கிற்பதிதல் ; கைப்பற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏற்றுக்கொள்ளுதல். 1. To admit into society, take into service, receive, as a wife after separation ;
  • கணக்கிற் பதிதல். 2. To allow in account, credit;
  • அபகரித்தல். 3. To encroach upon. misappropriate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < சேர்- +. 1. To admit into society, takeinto service, receive, as a wife after separation;ஏற்றுக்கொள்ளுதல். 2. To allow in account,credit; கணக்கிற் பதிதல். 3. To encroach upon,misappropriate; அபகரித்தல்.