தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயைத்தல் ; தொடுத்தல் ; கலத்தல் ; புணரச்செய்தல் ; கூட்டிக்கொள்ளுதல் ; கட்டுதல் ; இடைச்செருகுதல் ; இலை பரிமாறுதல் ; திரட்டுதல் ; ஈட்டுதல் ; தனதாக்குதல் ; அடைவித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலை பரிமாறுதல். இலைத்தளிகை சேர்த்தாயிற்றா? Vaiṣṇ. 9. To lay plates or leaves for dinner;
  • இடைச்செருகுதல். இல்லாததைச் சேர்த்துப் பேசுகிறான். 8. To add, interpolate, insert;
  • நிருமித்தல். (W.) 7. To build, construct, make;
  • கட்டுதல். (W.) 6. To tie, fasten, as with a rope or chainl to secure by fastening;
  • கூட்டிக்கொள்ளுதல். 5. To admit to one's company or party, receive into friendship or service, bring under protection or shelter;
  • ஈட்டுதல். 11. To aggregate; to add sum to sum; to amass, as wealth; to increase, as riches;
  • தீரட்டுதல். 10. To collect, gather, muster, assemble;
  • அடைவித்தல். அதை உரியவனிடம் சேர்த்து விட்டான். 13. To restore;
  • புணரச்செய்தல். பசுவைத் தொழுவிற்குச் சேர்க்கக் கொண்டுபோனான். Nā. 4. To cause sexual union;
  • கலத்தல். 3. To admix, incorporate, amalgamate;
  • தொடுத்தல். (W.) 2. To append, attach, piece together;
  • இயைத்தல். 1. To join, combine, unite;
  • தனதாக்குதல். பகைவனாட்டைச் சேர்த்துக்கொண்டான். 12. To appropriate, make one's own, annex;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of சேர்-.1. To join, combine, unite; இயைத்தல். 2. Toappend, attach, piece together; தொடுத்தல். (W.)3. To admix, incorporate, amalgamate; கலத்தல். 4. To cause sexual union; புணரச்செய்தல்.பசுவைத் தொழுவிற்குச் சேர்க்கக் கொண்டுபோனான்.Nāñ. 5. To admit to one's company or party,receive into friendship or service, bring underprotection or shelter; கூட்டிக்கொள்ளுதல். 6.To tie, fasten, as with a rope or chain; to secureby fastening; கட்டுதல். (W.) 7. To build, construct, make; நிருமித்தல். (W.) 8. To add,interpolate, insert; இடைச்செருகுதல். இல்லாததைச்சேர்த்துப் பேசுகிறான். 9. To lay plates or leavesfor dinner; இலை பரிமாறுதல். இலைத்தளிகை சேர்த்தாயிற்றா? Vaiṣṇ. 10. To collect, gather,muster, assemble; திரட்டுதல். 11. To aggregate;to add sum to sum; to amass, as wealth; toincrease, as riches; ஈட்டுதல். 12. To appropriate, make one's own, annex; தனதாக்குதல்.பகைவனாட்டைச் சேர்த்துக்கொண்டான். 13. Torestore; அடைவித்தல். அதை உரியவனிடம் சேர்த்துவிட்டான்.