தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரளுகை ; கூடுகை ; கலப்புப் பொருள் ; கூட்டுறவு ; ஒன்றுதல் ; புணர்ச்சி ; வில்லையாகச் செய்த மணக்கூட்டுச் சரக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. [ T. cērika, Tu, sērige.]

வின்சுலோ
  • ''v. noun.'' Joining, uniting. associating, adding, addition, கூட்டுகை. 2. Combination, union, close friendship, alliance, confederacy, ஐக்கம். ''(c.)'' சேர்க்கைக்குத்தக்கபழக்கம். Habits accord ing to one's company.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சேர்-. 1. [T.cērika, Tu. sērige.] 1. Collecting; gathering;திரளுகை. 2. Combinning, mixing; கூடுகை. சுண்ணாம்பின் சேர்க்கையால் மஞ்சள் செந்நிறமடையும். 3.Compound, mixture; கலப்புப்பொருள். 4. Fellowship; company; friendship; alliance;கூட்டுறவு. அவனுக்கு நல்லசேர்க்கை வேண்டும்.5. [Tu. šērige.] Union; ஐக்கியம். (W.) 6.Sexual union; புணர்ச்சி. 7. Scented substancesmixed together and made into pills; வில்லையாகச் செய்த வாசனைக்கூட்டுச்சரக்கு. Loc.