தமிழ் - தமிழ் அகரமுதலி
    காட்டிக்கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காட்டிக்கொடுத்தல். தென்புலர்க் கென்னைச் சேர்கொடான் (திவ். பெரியதி. 7, 3, 3). To betray;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < சேர்-+. To betray; காட்டிக்கொடுத்தல். தென்புலர்க்கென்னைச் சேர்கொடான் (திவ். பெரியதி. 7, 3, 3).