தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறங்கை ; காண்க : சாரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேரையென்று புலம்புவ தேரையே (கம்பரா.ஆறுசெல்.43). Rat snake. See சாரைப்பாம்பு.
  • உப்பு . . . ஒரு சேரை போடு (பாலவா.874). See சேரங்கை.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (corruption of சேரங்கை) a handful.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறங்கை.

வின்சுலோ
  • [cērai] ''s.'' (''corrup. of'' சேரங்கை, also ''(Tel.)'' A handful. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சாரை. [K. Tu. kēre, M.cēra.] Rat snake. See சாரைப்பாம்பு. சேரையென்று புலம்புவ தேரையே (கம்பரா. ஆறுசெல். 43).
  • n. [T. cēra, K. sēre.] Seeசேரங்கை. உப்பு . . . ஒரு சேரை போடு (பாலவா.874).