தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையீடின்றித் தொடர்ச்சியாக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடையீடின்றித் தொடர்ச்சியாக. அவனுக்கு நான்கு கோட்டை நிலம் சேரிடையாக இருக்கிறது. Nā. Continuously, without break;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. +இடை + ஆ-. Continuously, without break;இடையீடின்றித் தொடர்ச்சியாக. அவனுக்கு நான்குகோட்டை நிலம் சேரிடையாக இருக்கிறது. Nāñ.