தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். சேராரின்னுயிர் செகுக்கும் (பரிபா.2. 48). Enemies;

வின்சுலோ
  • [cērār] ''s.'' See சேரலர் under சேர், ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id. +. Enemies;பகைவர். சேராரின்னுயிர் செகுக்கும் (பரிபா. 2, 48).