தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேங்கொட்டைமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சேங்கொட்டை. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the tree producing the marking nut. சேரான் (சேங்) கொட்டை, the marking nut. சேரன் கொட்டைப்பால், the juice of these kernels. சேரான் கொட்டைக்குறி, a mark made with the juice of these kernels.

வின்சுலோ
  • [cērāṉ] ''s.'' A tree, சேங்கொட்டைமரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சேர். [M. cēra.] Seeசேங்கொட்டை. (W.)