தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசைவற்ற சேர்க்கை ; தகாத கூட்டுறவு ; தாறுமாறு ; எதிர்பாராத சந்திப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இசைவற்ற சேர்க்கை. (J.) 1. Unequal match, as of a married couple, ploughing bullocks;
  • எதிர்பாராத சந்திப்பு. Loc. 4. Unusual, unexpected meeting;
  • தாறுமாறு. (J.) 3. Confusion, disorder;
  • தகாத கூட்டுறவு. (J.) 2. Bad company, improper association with low persons;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A dispropor tioned match, not a pair; inequality, as of a married couple, of ploughing bullocks. palankeen bearers, &c., இசைவின்மை. 2. Bad company, associating with impro per persons beneath one's rank, &c., தகா தகூட்டுறவு. 3. Confusion, disorder, தாறு மாறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சேர்- +ஆ neg. +. 1. Unequal match, as of a marriedcouple, ploughing bullocks; இசைவற்ற சேர்க்கை.(J.) 2. Bad company, improper associationwith low persons; தகாத கூட்டுறவு. (J.) 3. Confusion, disorder; தாறுமாறு. (J.) 4. Unusual,unexpected meeting; எதிர்பாராத சந்திப்பு. Loc.