தமிழ் - தமிழ் அகரமுதலி
    தமிழ்வேந்தர் மூவருள் சேர நாட்டரசன் ; பகைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தமிழ் வேந்தர் மூவருள் சேரநாட்டரசன். சேரலர் சுள்ளியம்பேர்யாற்று. (அகநா.149). Chera king, one of the three Tamil kings;
  • பகைவன். (திவா.) Enemy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சேரான், s. (pl. சோர்) any king of the Sera race that reigned on the Malabar coast. சேர நாடு, -மண்டலம், the country of Sera.
  • சேரான், s. (சேர்) an enemy, பகைவன். (pl. சேரலர், சேரார்).

வின்சுலோ
  • [cērlṉ ] --சேரன், ''s.'' (''pl.'' சேரர்.) Any king of the Séra race, that reigned on the Malabar coast and were said to be des cended from the god of fire, பூழியன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M. kērala.] Cheraking, one of the three Tamil kings; தமிழ்வேந்தர் மூவருள் சேரநாட்டரசன். சேரலர் சுள்ளியம்பேர்யாற்று (அகநா. 149).
  • n. < சேர்- + அல் neg. +.Enemy; பகைவன். (திவா.)