தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேரநாட்டரசன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சேரலன்1. (புறநா.)

வின்சுலோ
  • --சேரமான்பெருமான், ''s.'' One of the sixty-three devotees of Siva, a king of the Séra race, an author and a universal linguist, knowing even the supposed language of animals, அறுபத்து மூவரிலொருவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சேரமான்பெருமாணாயனார் cēramāṉ-perumāṇāyaṉārn. < சேரமான் + பெருமாள் +.A canonized Šaiva saint, Chera king and authorof Āti-ulā, Poṉ-vaṇṇattantāti, etc., one of 63;நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவரும் சேரவரசரும்ஆதியுலா பொன்வண்ணத்தந்தாதி முதலியவற்றின்ஆசிரியருமான சிவனடியார். (பெரியபு.)
  • n. < id. [M. cēra-mān.] See சேரலன். (புறநா.)