பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
காண்க : சிறங்கை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சிறாங்கை. சேரங்கை யள்ளிச் சீருடன் கொடுத்தல். (பரத.பாவ.23). Quantity that can be held in the hollow of the palm, as a measure; palmful ;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
commonly செரங்கை, see சிறங்கை.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செரங்கை.
வின்சுலோ
[cērngkai] ''s.'' [''com.'' செரங்கை.] A handful.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. prob. சேரை + அம்+ கை. Quantity that can be held in the hollowof the palm, as a measure; palmful; சிறாங்கை.சேரங்கை யள்ளிச் சீருடன் கொடுத்தல் (பரத. பாவ.23).