தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணித்தாக ; முழுதும் ; கூட .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழுதும். சேர வாருஞ் செகததீரே (தாயு. காடுங்கரையும். 2). 1. Altogether, wholly;
  • கூட. (W.) 2. [ T. cērika.] Along with, in company with;
  • அணித்தாக . சேரப்போ. 3. [ T. cēruva.] Near;

வின்சுலோ
  • ''s. [used adverbially.]'' At once, altogether, wholly, ஏகமாக. 2. Along with, in company with, கூட. 3. Near to, அணித்தாக. சேரப்போ. Go near. 2. Go along with. சேரவாருங்கள். Come near. 2. Come together.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < சேர்-. 1. Altogether,wholly; முழுதும். சேர வாருஞ் செகத்தீரே (தாயு.காடுங்கரையும். 2). 2. [T. cērika.] Alongwith, in company with; கூட. (W.) 3. [T.cēruva.] Near; அணித்தாக. சேரப்போ.