தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுண்ணாம்பும் நவச்சாரமும் கலந்த நீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Alkaline preparation to act on metals. See செயநீர். (சங். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of liquid medicinecompare செயநீர்.

வின்சுலோ
  • [cēynīr] ''s.'' A kind of liquid medicine --as செய்நீர். Compare செயநீர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (Alch.) Alkaline preparation to act on metals. See செயநீர். (சங்.அக.)