தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொலைவானது ; நீளமானது ; செந்நிறமுடையது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீளமானது. (W.) 2. That which is long;
  • தூரமானது. சேய்த்தானுஞ்சென்று கொளல்வேண்டும் (நாலடி, 218). 1. That which is distant;
  • செம்மைநிறமுடையது. அறங்கரிது சேய்த்தென்ப தியாதுமறியார் (சீவக. 2622). That which is red;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. distance, தூரம்; 2. length, நீளம்.

வின்சுலோ
  • ''appel. n.'' That which is dis tant or remote, தூரத்திலுள்ளது. 2. That which is long, நீளமுள்ளது. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. That whichis red; செம்மைநிறமுடையது. அறங்கரிது சேய்த்தென்ப தியாதுமறியார் (சீவக. 2622).
  • n. < சேய். 1. Thatwhich is distant; தூரமானது. சேய்த்தானுஞ்சென்று கொளல்வேண்டும் (நாலடி, 218). 2. Thatwhich is long; நீளமானது. (W.)
  • n. < சேய். 1. Thatwhich is distant; தூரமானது. சேய்த்தானுஞ்சென்று கொளல்வேண்டும் (நாலடி, 218). 2. Thatwhich is long; நீளமானது. (W.)